Category தமிழ் blog

dental veneers - Madurai

வினீர் சிகிச்சை/Dental Veneers in Tamil/ Madurai

வினீர் சிகிச்சை/Veneers in Tamil வினீர் என்றால் என்ன? வினீர் எப்போது தேவைப்படும்? முன் பற்களில் தங்காத பல் அடைப்பு. பற்களில் பிளீச்சிங் முறையிலும் சரிசெய்ய முடியாத பல் கறைகள். பற்களுக்கு நடுவில் சிறு இடைவெளிகள். இந்த பிரச்சினை களுக்கு பல் தொப்பி போன்ற சிகிச்சைகள் தேவையில்லை. டெண்டல் வினீர் சிகிச்சை இதற்கு சரியான நிரந்தரமான தீர்வு டெண்டல் வினீர் என்றால் என்ன? வினீர் என்பது ஒரு செயற்கையான ஓடு போன்ற ஒரு பல் போர்வை என்று

Read More


Dental braces in madurai

பல் கிளிப் சிகிச்சை/Braces in Tamil/Braces Types/Madurai

கிளிப் சிகிச்சை/Braces in Tamil நம் பற்களை சீரமைக்கின்ற சிகிச்சை தான் இந்த கிளிப் சிகிச்சை. இதற்கு ஆங்கிலத்தில் braces or orthodontic treatment என்று சொல்லலாம். கிளிப் சிகிச்சை மூலம் பற்களின் மேல் கம்பிகள் வழியாக அந்த பற்களுக்கு சிறிது சிறிதாக அழுத்தம் கொடுத்து அந்த பற்களை சரியான அமைப்புக்கு கொண்டு வர முடியும். இந்த கிளிப் சிகிச்சை மூலம் எத்து ப் பற்கள், கோணலாக முளைத்த பற்கள், பற்களுக்கு நடுவில் இடைவெளி என்று எதுவாக

Read More


wisdom teeth impaction MADURAI

ஞானப்பல் எடுத்தல்/ Wisdom Teeth Removal

ஞானப்பல் எடுத்தல் நமக்கு பொதுவாக 32 பற்கள் இருக்க வேண்டும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.நீங்கள் உங்களுக்கு எத்தனை பற்கள் உள்ளது என்று எண்ணிப்பார்த்ததுண்டா. நீங்கள் 25 வயது தாண்டியவராக இருந்து, எந்த காரணத்திற்கும் உங்கள் பற்களை எடுக்காமல், இருப்பினும் 32 பற்கள் இல்லை என்றால், உங்கள் பல் இம்பாக்டீட்(impacted) ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த இம்பாக்டீட் பல் ஞானப்பல் ஆக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஞானப்பல் (எ) wisdom tooth ஞானப்பற்களை மூன்றாவது

Read More


Call Now Button
WhatsApp WhatsApp us