BracesTamil BlogsTeeth Aligners in Tamil/ Invisalign cost maduraiMarch 24, 2021by web20210 உங்கள் கிளியர் அலைநியர்(clear aligner)பயணத்தை துவங்குங்கள்- Click here கிளியர் அலைநியர்(clear aligner) சிகிச்சை தான் இப்போது மிகவும் தேவை படும் சிகிச்சை ஆகும்.சாதாரண கிளிப் சிகிச்சை அதிக நேரமெடுக்கிறது மற்றும் ஒவ்வொரு மாதமும் பல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.இந்த clear aligner சிகிச்சை குறைந்த நேரம் மற்றும் யூகிக்கக்கூடிய சிகிச்சை பலன்களை தரக்கூடியவை.இந்த சிகிச்சை முறை பற்றி தெரிந்து கொள்ளலாம். Clear Aligner explanation in English- click here இந்த சிகிச்சை முறை பொதுவாக பெரியவர்களுக்கும் முதிர்ந்த குழந்தைகளுக்கும் மட்டுமே அறிவுறுத்தப்படும்.ஏனெனில் , இது ஒரு கழற்றி மாட்டக்கூடிய சிகிச்சை முறை என்பதால் குழந்தைகள் இதை சரியாக பயன்படுத்த மாட்டார்கள்.மற்ற கிளிப் சிகிச்சை முறையுடன் ஒப்பிட்டால், இந்த clear aligner சிகிச்சைக்கு, மாதாந்திர சோதனை தேவை இல்லை.இதனால், வெளி நாட்டில் உள்ளவர்கள் இந்த சிகிச்சை பெற்று கொள்ளலாம். Clear aligner சிகிச்சைக்கு செயல்முறை என்ன?? Clear aligner - Step 1 முதலில், x-rays (OPG, LATERAL CEPH) , பல் மற்றும் முக புகைப்படங்கள், பல் அளவு(impressions) ஆகியவற்றை எடுத்து லேப் இக்கு அனுப்ப வேண்டும். லேப் இல் உள்ள specialist இதை அனைத்தையும் பார்த்து, டிஜிட்டல் முறைப்படி பற்கள் சிகிச்சைக்கு பின் எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்வார்.அந்த treatment plan இல் பல் எடுக்க வேண்டுமா இல்லையா, proximal striping தேவையா இல்லையா என்பது தெரியும்.சிகிச்சை நேரகாலம் மற்றும் தொகை போன்றவை உறுதி செய்யப்படும்.சிகிச்சைக்கு பின் பல் எப்படி இருக்கும் என்பதை ஒரு video முறையில் காண்பிக்கப்படும்.இந்த video க்கு, ஓர் சிறிய தொகை பெற்றுக்கொள்வார்கள்.இந்த சிகிச்சை முறை மற்றும் video திருப்தி அளிக்கும் வகையில் இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்லலாம். Clear aligner - Step 2 Treatment plan ஐ பொறுத்து, பல் எடுத்தோ அல்லது proximal striping செய்தோ, அதற்கு பின் கடைசி அளவு(final impression) எடுக்கப்படும். Clear aligner - Step 3 இந்த கடைசி அளவை வைத்து, லேப் ஒரு (zerostage )ஜீரோ ஸ்டேஜ் aligner செய்து அனுப்புவார்கள்.இந்த ஜீரோ ஸ்டேஜ் aligner வாயில் அணிந்து பார்க்க வேண்டும்.இது சரியாக இருந்தால், அனைத்து clear aligner tray களையும் செய்து விடலாம்.இந்த நிலையில், சிகிச்சைக்கான மொத்த தொகையையும் கட்ட வேண்டும். Clear aligner - Step 4 இப்போது அனைத்து clear aligner tray களும் செய்து அனுப்பப்படும். Clear aligner - Advantages Invisible (கண்ணுக்கு தெரியாத சிகிச்சை)2.மாதாந்திர checkup தேவை இல்லை.குறைந்த நேரத்தில் தீர்வு.4.சிகிச்சைக்கு முன்னரே சிகிச்சைக்கு பின் வரப்போகும் பல் அமைப்பை அறிந்து கொள்ளலாம். Clear aligner - Disadvantages 1.முழு தொகையையும் ஒரே நேரத்தில் கட்ட வேண்டும்.2.டீப் பைட்(deep bite) போன்ற சில பிரச்சனைகள் clear aligner சிகிச்சை மட்டும் போதாது.3.குழந்தைகளுக்கு சரியானது அல்ல. மகிழ்ச்சி பல் மருத்துவமனை கிளியர் அலைநியர்(clear aligner) சிகிச்சையில் முன்னோடியாக திகழ்கிறது.கிளியர் அலைநியர்(clear aligner) சிகிச்சைக்கு உயர் மட்ட மருத்துவர் குழு சேர்ந்து அனைவரின் முகத்திலும் புன்னகையும் மகிழ்ச்சியையும் அளித்து வருகிறது. Cost of clear aligners - Rs 100000- Rs 200000 உங்கள் கிளியர் அலைநியர்(clear aligner)பயணத்தை துவங்குங்கள்- Click here aligners cost in indiaAligners for teethaligners for teeth cost in Indiaclear alignerclear alignersInvisaligninvisalign cost maduraiinvisible bracesmagilchi dental clinicmagilchi dental clinic maduraimagizchimagizhchi dental clinicmagizhchi dental clinic maduraiteeth alignersTeeth Aligners in Tamil